ஷாம்பூக்கள் குறித்து கனடா வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பு!

கனடா முழுவதிலும் ஆயிரக்கணக்கான Unilever நிறுவனத் தயாரிப்புகளான ஷாம்பூக்கள் திரும்பப் பெறப்பட்டுவருகின்றன. அந்நிறுவனத்தின் Dove, Bed Head மற்றும் Tresemmé ஆகிய ஷாம்பூ தயாரிப்புகளில், பென்சீன் என்னும் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கண்டுபிடிக்கப்பட்டதே அவை திரும்பப் பெறப்படுவதற்குக் காரணம் ஆகும். 2020 ஜனவரிக்கும் 2022 அக்டோபருக்கும் இடையில் விற்பனை செய்யப்பட்ட இந்நிறுவன ஷாம்பூக்களை உடனடியாக திருப்பிக் கொடுக்குமாறு கனடா சுகாதாரத்துறை மக்களை வலியுறுத்துயுள்ளது. இந்த ஷாம்பூக்களை வாங்கியவர்கள் அதைப் பயன்படுத்தவேண்டாம் என்றும், அந்த ஷாம்பூ போத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ள … Continue reading ஷாம்பூக்கள் குறித்து கனடா வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பு!